ஒரு சிறந்த முருகன் சுலோகம்

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியை ஒளியாய்
கருவாய் உயிராய் கதியை விதியை
குருவாய் வருவாய் அருள்வாய் குஹனே

வருவாய் அருள்வாய் என்பதை வருமானம் வர என நினைத்து சொன்னால், நினைத்த காரியம் நிறைவேறும் தேவையான பணம், நல் வழியில் வந்து சேரும்

Comments