காணமல் போன பொருள் திரும்ப கிடைக்க

இந்த ஸ்லோகத்தை மற்றவருக்காக கூட அவர் நன்மைக்காக நாம் கூட சொல்லலாம்

கார்தவீர்யார்ஜுனோ நாமா ராஜா பாஹு ஸஹஸ்ரவாந்
தஸ்ய ஸ்மரண மாத்ரேண கதம் நஷ்டம் ச லப்த்யதே

Comments