முருகன் சுலோகம்

முருகா முருகா முருகா
வருவாய் மயில் மீதினிலே
வடிவேலுடனே வருவாய்
தருவாய் தனமும் புகழும்
தவமும் திறமும்
முருகா முருகா முருகா

Comments