தண்ணீர் தட்டுபாடு இல்லாமல் இருக்க

ஒரு சிறிய பித்தளை சொம்பை எடுத்து நன்றாக தேய்த்து, துடைத்து, நீர் நிரப்பி, சந்தனம் கும்குமம் இட்டு, அதன் மேல் வலது கையை வைத்து மூடி கீழ் கண்ட ஸ்லோகத்தை சொல்லி, கிணற்றிலோ அல்லது, போர் அருகிலோ விட்டால், தண்ணீர் தட்டு பாடு இல்லாமல் இருக்கும் வருடம் முழுவதும். எல்லா நாளும் செய்ய முடியாவிட்டலும் ஆடி பதினெட்டம் பெருக்கன்று செய்யலாம்.


கங்கேச யமுனேசைவ கோதாவரி சரஸ்வதி
நர்மதே சிந்து காவிரி ஜலேஸ்மின் சந்நிதிம் குரு

Comments