பிள்ளையார் ஸ்லோகம் Posted by RajmiArun August 03, 2008 Get link Facebook X Pinterest Email Other Apps வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள் நோக்குண்டாம்மேனி நுடங்காது பூக்கொண்டு துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு Comments
Comments