நெய்வேத்யம் செய்ய தெரிய விட்டாலும், சாப்பிடும் முன்பு இந்த ஸ்லோகத்தை சொல்லி சாபிட்டால் மிகவும் நல்லது
அன்னபூர்நே சதா புர்நே ஷங்கர ப்ராண வல்லபே
ஞான வைராக்ய சித்யர்த்தம் பிக்ஷம் தேதி ச பார்வதி

Comments