Eka Sloki Sundarakandam

The entire Sundarakandam is said in this one slokam. It can be chanted daily

குடும்பத்தில்ஒற்றுமைபிறக்க‬, ‪‎வரவேண்டியபணம்வந்துசேர‬,
‪கடன்தொல்லைதீர‬,எதிரிகளின் தொல்லைகளில் இருந்து விடுபட வாழ்க்கையில் மேன்மையடைய அன்றாடம் சொல்ல வேண்டிய 


யஸ்ய ஸ்ரீஹனுமான் அனுக்ரஹ பலாத் தீர்ணாம்புதிர் லீலயா
லங்கரம் ப்ராப்ய நிசாம்ய ராமதயிதாம் பங்க்த்வா வனம் ராக்ஷஸான்
அக்ஷõதீன் விநிஹத்ய வீக்ஷ?ய தசகம் தக்த்வா புரீம் தாம்புள:
தீரணாப்தி கபிபிர்யுதோ யமநமத்தம் தாமசந்த்ரம்பஜே

இதை தினமும் காலையிலும், மாலையிலும் கூறிவந்தால் சுந்தர காண்டத்தை முழுவதுமாகப் பாராயணம் செய்ததற்கு ஈடாகும்.



Comments