Dukka Nivarana Ashtakam to remove hindrances

Mangala roopini madhiyani soolini manmadha paaniyale, 
Sangadam neengida saduthiyil vandhidum shankari soundariye, 
Kangana paaniyan kanimugam kanda nal karpaga kaminiye, 
Jeya jeya shankari gowri kripakari dhukka nivarani kamakshi. 

மங்கள ரூபிணி மதியணி சூலினி மன்மத பாணியளே
சங்கடம் நீக்கிட சடுதியில் வந்திடும் சங்கரி சௌந்தரியே
கங்கன பாணியன் கனிமுகம் கண்ட நல் கற்பக காமினியே
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி 

Kaanuru malarena kadhiroli kaatti kaathida vandhiduvaal, 
Thaanuru thavaoli thaaroli madhioli thaangiye veesiduvaal, 
Maanuru vizhizhaal maadhavar mozhizhaal maalaigal soodiduvaal, 
Jeya jeya shankari gowri kripakari dhukka nivarani kamakshi. 

கானுறு மலரென கதிரொளி காட்டி காத்திட வந்திடுவாள்
தானுறு தவஒளி  தாரொளி மதியொளி தாங்கியே வீசிடுவாள்
மானுறு விழியாள் மாதவர்  மொழியாள் மாலைகள் சூடிடுவாள்
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி

Shankari soundari chaturmukan potrida sabayinil vandhavale, 
Pongari maavinil ponn adi vaithu porindhida vandhavale, 
Yenkulam thazhaithida ezhil vadivudane ezhunthanal durgayale, 
Jeya jeya shankari gowri kripakari dhukka nivarani kamakshi. 

சங்கரி சௌந்தரி சடுர்முகம் போற்றிட சபையினில் வந்தவளே
போங்கனி மாவினில் பொன் அடி வைத்து பொருந்திட வந்தவளே
என்குலம் தழைத்திட எழில் வடிவுடனே எழுந்த நல்  துர்கையவளே
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி

Dhanadhana dhann dhana thaviloli muzhangida thanmani nee varuvaay, 
Gangana gan gana kadhiroli veesida kannmani nee varuvaay, 
Banbana bam bana parai oli koovida pannmani nee varuvaay, 
Jeya jeya shankari gowri kripakari dhukka nivarani kamakshi. 

தநதந தந்தன தவிலொளி முழங்கிட தன்மணி நீ வருவாய்
கணகண கண் கண கதிரொளி வீசிட கன்மணி நீ வருவாய்
பணபண பம் பண பறை ஒளி கூவிட பண்மணி நீ வருவாய்
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி 

Panchami bhairavi parvatha puthri panchanal paaniyale, 
Konjidum kumaranai gunamigu vezhanai koduththanal kumariyale, 
Sangadam theerthida samaradhu seythanal shakthi enum maaye, 
Jeya jeya shankari gowri kripakari dhukka nivarani kamakshi. 

பஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்சனள் பாணியளே
கொஞ்சிடும் குமரனை குணமிகு வேலணை கொடுத்த நல் குமரியளே
சங்கடம் தீர்த்திட சமரது செய்திடும் ஷக்தி எனும் மாயே
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி

Enniyapadi nee arulida varuvaay en kula deviyale, 
Panniya seyalin palan adhu nalamaay palgida aruliduvaay, 
Kannoli adhanaal karunayai kaatti kavalaigal theerpavale, 
Jeya jeya shankari gowri kripakari dhukka nivarani kamakshi. 

எண்ணியபடி நீ அருளிட வருவாய் என் குல தேவியளே
பண்ணிய செயலின் பலன் அது நலமாய் பல்கிட அருளிடுவாய்
கண்ணொளி அதனால் கருணையை காட்டி கவலைகள் தீர்ப்பவளே
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி 

Idar tharum thollai inimel illai endru nee solliduvaay, 
Sudar tharum amudhe sruthigal koori sugam adhu thandhiduvaay, 
Padar tharum irulil paridhiyaay vandhu pazhavinay ottiduvaay, 
Jeya jeya shankari gowri kripakari dhukka nivarani kamakshi. 

இடர் தரும் தொல்லை இனிமேல் இல்லை என்று நீ சொல்லிடுவாய்
சுடர் தரும் அமுதே சுருதிகள் கூறி சுகம் அது தந்திடுவாள்
படர் தரும் இருளில் பரிதியை வந்து பழவினை ஓட்டிடுவாய்
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி

Jeya jeya bala chamundeshwari jeya jeya sridevi, 
Jeya jeya durga sriparameshwari jeya jeya sridevi, 
Jeya jeya jayanthi mangalakaali jeya jeya sridevi, 
Jeya jeya shankari gowri kripakari dhukka nivarani kamakshi. 

ஜெய ஜெய பாலா சாமுண்டேஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீதேவி 
ஜெய ஜெய துர்கா ஸ்ரீ பரமேஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீ தேவி
ஜெய ஜெய ஜயந்தி மங்கலகாளி ஜெய ஜெய ஸ்ரீதேவி 
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி 

Comments