Sloka to chant in early morning

காலையில் எழுந்தவுடன் இரண்டு கைகளையும் சேர்த்து வைத்து இந்த ஸ்லோகத்தை சொல்லவும்:

கராக்ரே வசத்தே லக்ஷ்மி; கர மத்யே சரஸ்வதி;
கர மூலேது கோவிந்தா ஹ: ப்ர்பதே கர தர்ஷனம்:

Every day early in the morning before you get out of your bed, open your palms in front of your eyes and chant the following sloka:

Karagre vasathe Lakshmi; Kara Madhye Saraswathi;
Kara moolethu Govindha ha: Prabathe kara darshanam:

Comments