Slokas to chant during Rahu Kala Poojai

Vaazhvu Aanaval Durga Vaakumanaval Vaanil Ninraval Indha Mannil Vandhaval 
Thaazvu Atraval Durga Thaayum Aanaval Thabam Neekiyae Ennai Thaangum Durgaiyae 
Devi Durgayae Jaya Devi Durgayae Devi Durgayae Jaya Devi Durgayae 


 வாழ்வு ஆனவள்  துர்கா வாக்குமானவள் வானில் நின்றவள் இந்த மண்ணில் நின்றவள்
தாழ்வு அற்றவள் துர்கா தாயும் ஆனவள் தாபம் நீக்கியே என்னை தாங்கும் துர்கயே
தேவி துர்கயே  ஜெய தேவி துர்கயே தேவி துர்கயே ஜெய தேவி துர்கயே

Ulagai Eenraval Durga Umayum Aanaval Unmai Aanaval Endhan Uyirai Kaapaval 
Nilavil Ninraval Durga Nithyai Aanaval Nilavi Ninraval Endhan Nidhiyum Durgaiyae 
Devi Durgayae Jaya Devi Durgayae Devi Durgayae Jaya Devi Durgayae 


உலகை ஈன்றவள் துர்கா உமையும் ஆனவள் உண்மை ஆனவள் எந்தன் உயிரை காப்பவள் 
நிலவில் நின்றவள் துர்கா நித்யை ஆனவள் நிலவில் நின்றவள் எந்தன் நிதியும் துர்க்கையே 
தேவி துர்கயே ஜெய தேவி துர்கயே தேவி துர்கயே ஜெய தேவி துர்கயே 

Chemmai Aanaval Durga Sebamum Aanaval Ammai Aanaval Anbu Thandhai Aanaval 
Immai Aanaval Durga Inbam Aanaval Mummai Aanaval Endrum Muzhumai Durgaiyae 
Devi Durgayae Jaya Devi Durgayae Devi Durgayae Jaya Devi Durgayae 


செம்மை ஆனவள் துர்கா செபமும் ஆனவள் அம்மை ஆனவள் அன்பு தந்தை ஆனவள்
இம்மை ஆனவள் துர்கா இன்பம் ஆனவள் மும்மை ஆனவள் என்றும் முழுமை துர்கயே
தேவி துர்கயே ஜெய தேவி துர்கயே தேவி துர்கயே ஜெய தேவி துர்கயே

Uyirum Aanaval Durga Udalum Aanaval Ulagam Aanaval Durga Endhan Udamai Aanaval 
Payirum Aanaval Durga Padarum Aanaval Panbu Pongida Ennul Pazhutha Durgaiyae 
Devi Durgayae Jaya Devi Durgayae Devi Durgayae Jaya Devi Durgayae 


உயிரும் ஆனவள் துர்கா உடலும் ஆனவள் துர்கா எந்தன் உடைமை ஆனவள்
பயிரும் ஆனவள் துர்கா பதரும் ஆனவள் பண்பு பொங்கிட என்னுள் பழுத்த துர்க்கையே
தேவி துர்கயே ஜெய தேவி துர்கயே தேவி துர்கயே ஜெய தேவி துர்கயே

Thunbam Attraval Durga Thuriya Vazhbaval Thuraiyum Aanaval Inbathoni Aanaval 
Anbu Uttraval Durga Abaya Veedaval Nanmaithangida Ennul Nadakkum Durgaiyae 
Devi Durgayae Jaya Devi Durgayae Devi Durgayae Jaya Devi Durgayae 


துன்பம் அற்றவள் துர்கா துரிய வாழ்வவள் துறையும் ஆனவள் இன்ப தோணி ஆனவள் 
அன்பு உற்றவள் துர்கா அபய வீடவள்  நன்மைதங்கிட என்னுள் நடக்கும் துர்கயே 
தேவி துர்கயே ஜெய தேவி துர்கயே தேவி துர்கயே ஜெய தேவி துர்கயே 
Guruvum Aanaval Durga Kuzhanthai Aanaval Kulamum Aanaval Engal Kudumba Deepamae 
Thiruvum Aanaval Durga Thirusooli Aanaval Thiruneetril En Idam Thigazhum Durgaiyae 
Devi Durgayae Jaya Devi Durgayae Devi Durgayae Jaya Devi Durgayae 


குருவும் ஆனவள் துர்கா குழந்தை ஆனவள் குலமும் ஆனவள் எங்கள்  தீபமே
திருவும் ஆனவள் துர்கா திருசூலி ஆனவள் திருநீற்றில் என் இடம் திகழும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

Raahu Devanin Perum Poojai Ayetraval Rahu Nerathil Ennai Theydi Varubaval 
Raahu Kaalathil Endhan Thaayai Vendinen Raahu Durgaiyae Ennai Kaakum Durgayae
Devi Durgayae Jaya Devi Durgaiyae Devi Durgayae Jaya Devi Durgayae 


ராஹு தேவனின் பெரும் பூஜை ஏற்றவள் ராஹு நேரத்தில் என்னை தேடி வருபவள் 
ராஹு காலத்தில் எந்தன் தாயை வேண்டினேன் ராஹு துர்க்கையே என்னை  துர்க்கையே 
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே 
Kanni Durgaiyae Idhaya Kamala Durgaiyae Karunai Durgaiyae Veera Kanaga Durgaiyae 
Annai Durgaiyae Endrum Arulum Durgaiyae Anbu Durgaiyae Jaya Durga Durgaiyae 
Devi Durgayae Jaya Devi Durgayae Devi Durgayae Jaya Devi Durgayae


 கன்னி துர்க்கையே இதய கமலா துர்க்கையே கருணை துர்க்கையே வீர கனக துர்க்கையே
அன்னை துர்க்கையே என்றும் அருளும் துர்க்கையே அன்பு துர்க்கையே ஜெய துர்கா துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே 

Comments