பிள்ளையார் சுலோகம்

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
புனத்தில் இளம்பிறை போலும் ஏயிற்றனை
நந்தி மகன் தனை ஞான கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே

Comments